மதுவை நிறுத்த அன்பாக கண்டித்த மனைவியை கன்னத்தில் அடித்தே கொலை செய்த கொடூர கணவன்….
தமிழகத்தின் சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம் பசும்பொன் நகர் கண்ணகி தெரு பகுதியை சார்ந்தவர் அய்யனார் (வயது 31). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் அஞ்சலி (வயது 21). இவர்கள் இருவருக்கும் நான்கு மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ஐயனாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் வழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளார். தனது கணவன் எப்படியாவது திருந்திவிட மாட்டானா? என்று எண்ணி மதுபழக்கத்தை கைவிட அஞ்சலி … Continue reading மதுவை நிறுத்த அன்பாக கண்டித்த மனைவியை கன்னத்தில் அடித்தே கொலை செய்த கொடூர கணவன்….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed